Pages

Sunday, February 7, 2010

Pia ready to wear bikini

Pia ready to wear bikini :

pia bajpai, goa heroin, actress of goa, poi solla porom actress, tamil actress, piaa hot sexy heroin, piaa bajpai in two piece, kollywood actress piaa bajpai, piaa bajpai in goa film, Aegan piaa bajpai.....




பிகினிக்கு ரெடி என்கிறார் பியா. கோவா கொய்யா பியாதான் சொல்வது. உபியில் உள்ள இடாவா என்ற இடத்தில் இருந்து வந்திருக்கும் இந்த குல்பி, பொய் சொல்லப் போகிறோம், ஏகன் என்று எகிறி இப்போது கோவா படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

“நான் 12 ஆவது வரை படித்தேன். அக்காக்கள் 2 பேர் ஆசிரியைகளாக உள்ளனர். அவர்களைப் போல என்னையும் ஆசிரியை ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்பா. நடிகையாவது தான் என்னுடைய கனவு என்பதால் டிவியில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதாகப் பொய் சொல்லிவிட்டு ரயிலேறி விட்டேன். முதலில் டப்பிங் பிறகு நடிப்பு என்று வளர்ந்தேன். சினிமா நடிகைக்காக நடந்த நேர்முக தேர்வு ஒன்றின் போது இயக்குநர் பிரியதர்ஷன் அறிமுகமானார். அவருடைய தயாரிப்பில், விஜய் இயக்கிய ‘பொய் சொல்லப் போறோம்’ மூலம் நடிகையானேன்”

என்று கூறியுள்ள பியா இப்போது ‘பலே பாண்டியா’ என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதை கற்பதில் சுகம் என்பவர், கதைக்கு தேவைப்படும் பட்சத்தல் நீச்சல் உடை அணியவும் தயார் என்கிறார். அதானே அதெல்லாம் ஒரு மேட்டரா இன்றைக்கு

click here to view piaa bajpai photo Gallery...



piaa bajpai photo gallery

Piaa Bajpai Photo Gallery :

pia bajpai, goa heroin, actress of goa, poi solla porom actress, tamil actress, piaa hot sexy heroin, piaa bajpai in two piece, kollywood actress piaa bajpai, piaa bajpai in goa film, Aegan piaa bajpai.....













































































































































































































































































































Monday, February 1, 2010

AR Rahman wins 2 Grammys for Slumdog Millionaire

AR Rahman wins 2 Grammys for Slumdog Millionaire

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்














இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பாடல் மற்றும் சவுண்ட் ட்ராக் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் தரப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறு மாலை (இன்று காலை) நடைபெற்ற 52ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குல்சார் எழுதி, சுக்விந்தர் பாடிய ‘ஜெய் ஹோ’ பாடல் சிறந்த திரைப்படப் பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசை சேர்ப்பிற்கான விருதும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

விருதுகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேடையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “இந்தியாவுக்கு மீண்டும் முன்னிலை கிடைத்துள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்திருக்கிறார். அவர்உங்களை
ஆசீர்வதிக்கவும் செய்வார்” என்றார்.

Aval Peyar Tamilarasi

Aval Peyar Tamilarasi


காதலியைத் தேடும் காதலன்














மோசர் பேர் நிறுவனத் தயாரிப்பான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஜெய், நந்தகி, தியானா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், “காதலியைத் தேடி செல்லும் வாலிபனின் கதை இது. மூன்று வித பருவங்களில் ஜெய் வருகிறார். திருநெல்வேலி பகுதியில் கதை நடக்கிறது. இந்த படத்து கதாபாத்திரங்கள் படு யாதர்த்தமானவைகளாக இருக்கும். நம்முடைய உறவினர்கள் போல, நம்முடன் பயணிப்பவர்கள் போல, நண்பர்கள் போல. மனதைத் தொடுகிற அல்லது பாதிக்கிற வாழ்க்கை படத்தில் இருக்கும்” என்றார்.

Nayantara has no ambition in life

பெயர், புகழுடன் இருக்க ஆசை. ஆனால் லட்சியம் இல்லை! : நயன்தாரா

















தனக்கு லட்சியமே கிடையாது என்று நயன்தாரா கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர மேலும் கூறியுள்ளதாவது: “நான் திரையுலகிற்கு வந்தது டிசம்பர் 2003. திரைத்துறைக்கு வருபவர்கள் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முன்னணி நடிகர் நடிகையாக வேண்டும் என்று எ ண்ணுவார்கள். எனக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்துவிட்டு போய்விட த்தான் ஆசைப்பட்டேன். ஆனால், சினிமா என்னை இழுத்துவிட்டது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்து விட்டது. சினிமாவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பிட்டு கூறும்படி எந்த லட்சியமும் எனக்கில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருப்பவர், தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு, “அது எப்போது, யாருடன் நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், சரியான நேரத்தில் நடக்கும். எப்போது நடந்தாலும் என் திருமணம் அம்மா அப்பா சம்மதத்துடன்தான் நடக்கும்” என்று பதில் அளித்திருக்கிறார்.

Robo Gallery

Robo Updated Gallery :

robo stills, images, updated new free photos, endhiran theme song download, endiran theme mp3 songs download, endiran songs free download, Robo free mp3 songs download, movie review, stills, Director shankar, Aishwarya rai photos, superstar's robo, endiran gallery, Robo by Director shankar.........


















































































































































Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com