Pages

Friday, December 25, 2009

Kutty Trailor download

Kutty Trailor download :


kuty trailor, mp3, songs, stills, images, free download....

Kutty

Directed by - Mithran R Jawahar

Music by - Devi Sri Prasad

Casts - Sameer Dattani, Meghna Naidu

Starring - Dhanush, Shriya Saran










னுஷ், ஸ்ரேயா நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள படம் குட்டி.

இப்படம் குறித்து தனுஷ் கூறுகையில்,

“குட்டி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு காதல் கதை. ஆக்ஷனும் உண்டு. திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்கு அடுத்ததாக ஸ்ரேயா எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையை ஸ்ரேயா வெளிப்படுத்தியுள்ளார்.

எந்தப் படத்தில் நடித்தாலும் மேக்அப் போட்டுக்கொண்டு அழகாக இருக்கவேண்டும் என நான் முயற்சி செய்வதில்லை. காரணம், நாயகன் என்பவன் சாதாரணமானவன்தான். நாமும் ஒரு நாயகன் என்ற எண்ணம் ரசிகர்கள் உள்ளத்தில் வரவேண்டும்.

படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர்களின் வேலைகளில் நான் தலையிடுவதில்லை. கதை கூறும்போது சில யோசனைகள் கூறுவேன் அவ்வளவுதான்”என்றார்.


Posted Image

http://rapidshare.com/files/325415296/Kutty_Ayn_Trailer_XviD_HQ_AshBK_Uyirvani.m4v


Posted Image

http://www.megaupload.com/?d=MEJWPPX1


Posted Image

http://www.mediafire.com/?lg3uylydczk



Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com