Pages

Showing posts with label Actress Piaa Bajpai in Goa. Show all posts
Showing posts with label Actress Piaa Bajpai in Goa. Show all posts

Sunday, February 7, 2010

Pia ready to wear bikini

Pia ready to wear bikini :

pia bajpai, goa heroin, actress of goa, poi solla porom actress, tamil actress, piaa hot sexy heroin, piaa bajpai in two piece, kollywood actress piaa bajpai, piaa bajpai in goa film, Aegan piaa bajpai.....




பிகினிக்கு ரெடி என்கிறார் பியா. கோவா கொய்யா பியாதான் சொல்வது. உபியில் உள்ள இடாவா என்ற இடத்தில் இருந்து வந்திருக்கும் இந்த குல்பி, பொய் சொல்லப் போகிறோம், ஏகன் என்று எகிறி இப்போது கோவா படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

“நான் 12 ஆவது வரை படித்தேன். அக்காக்கள் 2 பேர் ஆசிரியைகளாக உள்ளனர். அவர்களைப் போல என்னையும் ஆசிரியை ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்பா. நடிகையாவது தான் என்னுடைய கனவு என்பதால் டிவியில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதாகப் பொய் சொல்லிவிட்டு ரயிலேறி விட்டேன். முதலில் டப்பிங் பிறகு நடிப்பு என்று வளர்ந்தேன். சினிமா நடிகைக்காக நடந்த நேர்முக தேர்வு ஒன்றின் போது இயக்குநர் பிரியதர்ஷன் அறிமுகமானார். அவருடைய தயாரிப்பில், விஜய் இயக்கிய ‘பொய் சொல்லப் போறோம்’ மூலம் நடிகையானேன்”

என்று கூறியுள்ள பியா இப்போது ‘பலே பாண்டியா’ என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதை கற்பதில் சுகம் என்பவர், கதைக்கு தேவைப்படும் பட்சத்தல் நீச்சல் உடை அணியவும் தயார் என்கிறார். அதானே அதெல்லாம் ஒரு மேட்டரா இன்றைக்கு

click here to view piaa bajpai photo Gallery...



piaa bajpai photo gallery

Piaa Bajpai Photo Gallery :

pia bajpai, goa heroin, actress of goa, poi solla porom actress, tamil actress, piaa hot sexy heroin, piaa bajpai in two piece, kollywood actress piaa bajpai, piaa bajpai in goa film, Aegan piaa bajpai.....













































































































































































































































































































Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com