Pages

Showing posts with label Kutty film. Show all posts
Showing posts with label Kutty film. Show all posts

Friday, December 25, 2009

Kutty Film Review

Kutty Film Review


தனுஷ், ஸ்ரேயா நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள படம் குட்டி.

இப்படம் குறித்து தனுஷ் கூறுகையில்,

“குட்டி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு காதல் கதை. ஆக்ஷனும் உண்டு. திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்கு அடுத்ததாக ஸ்ரேயா எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையை ஸ்ரேயா வெளிப்படுத்தியுள்ளார்.

எந்தப் படத்தில் நடித்தாலும் மேக்அப் போட்டுக்கொண்டு அழகாக இருக்கவேண்டும் என நான் முயற்சி செய்வதில்லை. காரணம், நாயகன் என்பவன் சாதாரணமானவன்தான். நாமும் ஒரு நாயகன் என்ற எண்ணம் ரசிகர்கள் உள்ளத்தில் வரவேண்டும்.

படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர்களின் வேலைகளில் நான் தலையிடுவதில்லை. கதை கூறும்போது சில யோசனைகள் கூறுவேன் அவ்வளவுதான்”என்றார்.


படிக்காதவன் படத்துக்கு அடுத்து குட்டியை திரைக்கு அனுப்பத் தயாராகிவிட்டார் தனுஷ்.

குட்டி திரைப்படம் குறித்து இங்கே வாய் திறக்கிறார் அதன் இயக்குநர் மித்ரன் ஜவஹர்,

”எடிட்டிங் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் இரண்டு பாட்டு மட்டும் எடுக்கணும். இது ஜாலியான, இளமை ததும்பும் காதல் கதை கொண்ட படம். இதை ஆக்ஷன் படம் எனக் கூறுவது உண்மை அல்ல. என்னுடைய முதல் படமான ‘யாரடி நீ மோகினி’யில் குடும்ப செண்டிமென்ட் இருந்தது. அதுபோல் இதில் இருக்காது.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பையனை செல்லமாக குட்டி என்று அழைப்பார்கள். அதுபோன்ற ஒரு பாத்திரத்தில்தான் தனுஷ் வருகிறார். காலனியில் வசிப்பவர்களும், கல்லூரியில் உடன் படிப்பவர்களும் அவரை குட்டி என அழைக்கிறார்கள். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா. இதுவரை பார்த்த கவர்ச்சி ஸ்ரேயாவை இதில் பார்க்க முடியாது. யாரடி நீ மோகினி நயன்தாரா போல் குடும்பப்பாங்கான ஸ்ரேயாவை இதில் பார்க்கலாம். நயன்தாராவைப் போலவே தன்னுடைய நடிப்புத் திறமையைப் பார்த்து ஸ்ரேயாவே ஆச்சரியப்படுவார்.

தனுஷுடன் நான் இணையும் இரண்டாவது படம் இது. அவர் இயக்குநர்களின் நடிகர். படத்துக்கு படம் அவருடைய நடிப்பாற்றல் உயர்ந்துவருகிறது. ‘குட்டி’யும் அதற்கு சாட்சியாக இருக்கும்” என்றார் மித்ரன் ஜவஹர்.






Kutty Trailor download

Kutty Trailor download :


kuty trailor, mp3, songs, stills, images, free download....

Kutty

Directed by - Mithran R Jawahar

Music by - Devi Sri Prasad

Casts - Sameer Dattani, Meghna Naidu

Starring - Dhanush, Shriya Saran










தனுஷ், ஸ்ரேயா நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள படம் குட்டி.

இப்படம் குறித்து தனுஷ் கூறுகையில்,

“குட்டி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு காதல் கதை. ஆக்ஷனும் உண்டு. திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்கு அடுத்ததாக ஸ்ரேயா எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையை ஸ்ரேயா வெளிப்படுத்தியுள்ளார்.

எந்தப் படத்தில் நடித்தாலும் மேக்அப் போட்டுக்கொண்டு அழகாக இருக்கவேண்டும் என நான் முயற்சி செய்வதில்லை. காரணம், நாயகன் என்பவன் சாதாரணமானவன்தான். நாமும் ஒரு நாயகன் என்ற எண்ணம் ரசிகர்கள் உள்ளத்தில் வரவேண்டும்.

படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர்களின் வேலைகளில் நான் தலையிடுவதில்லை. கதை கூறும்போது சில யோசனைகள் கூறுவேன் அவ்வளவுதான்”என்றார்.


Posted Image

http://rapidshare.com/files/325415296/Kutty_Ayn_Trailer_XviD_HQ_AshBK_Uyirvani.m4v


Posted Image

http://www.megaupload.com/?d=MEJWPPX1


Posted Image

http://www.mediafire.com/?lg3uylydczk



Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com